Best Poem of T. K. Doraiswamy

அங்கு
"இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா? "
என்று
கேட்டார்
"எப்பொழுதும்< br>அங்குதான் இருப்பேன்"
என்றேன்.
. . .
Read the full of அங்கு
ஒரு குரல்
பல
சமயங்களில்
அகஸ்மாத்தாகவே
குறளிலிருந்த ு
இந்த
அல்லது
அந்த
அல்லது
வேறு ஏதோ
ஒரு வரி
பிரக்ஞையின்
மேல் தளத்தில்
அடியிலிருந்து
வருகிறது
ஒரு உதாரணம்
திருவுடையராதல்
வேறு
தெள்ளியராதல்
வேறு
இது பற்றி
அதிகமாகவே
யோசிக்கிறேன்
அனுபவம் அப்படி.
. . .
Read the full of ஒரு குரல்