Best Poem of babiyan thaaripan

என் வீடு-My Home
குதிரைகள் அன்பளித்த
லாயங்களே
எங்கள் வீடுகள்.!

உண்டு குடிப்பதும்

உறங்கி மலம் கழிப்பதும்
இங்கே தான்.

மாற்றம் குறித்தும்
ஓடுகிறோம்.
தடுக்கின்றன நரிகளும்
காகங்களும்....!

horse living
place my home
eating drinking
sleeping fucking
all working only one room
we want change..
but no giving
crows, foxes.....!
. . .
Read the full of என் வீடு-My Home
What Is The Change ~என்ன மாற்றம்
horse living laayam
evening to
morning
my house.
other laayam
meaning of school..!
மாலைமுதல்
காலை வரை
குதிரை வசிப்பிம்
என் இருப்பிடம்.
இன்னுமொரு லாயம்
பாடசாலை..!
. . .
Read the full of What Is The Change ~என்ன மாற்றம்